கல்வியால் மறுமலர்ச்சி பெறும் கிராமங்கள்:தெல்தோடைக்கு பெருமை சேர்த்த மூன்று இளம் மருத்துவர்கள்!

Date:

கல்வியின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில், தெல்தோடை மண்ணைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்களின் பிள்ளைகள் அண்மையில் நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மருத்துவத் துறையில் பட்டம் பெற்று வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர்.

இக்கிராமத்தின் கல்வி மறுமலர்ச்சிக்கு சான்றாக விளங்கும் அந்தச் சாதனையாளர்கள், சாதிக் ஹைருன்னிஸா ஆசிரியையின் மகள் சம்ஹா (மருத்துவப் பட்டம்), பாஹிமா அன்ஸார் ஆசிரியையின் மகன் ஆசிக் (மருத்துவப் பட்டம்), மெளலவி நிலவ்பர் அவர்களின் மகள் அஸ்மா (மருத்துவப் பட்டம்)

தங்கள் கடின உழைப்பாலும் பெற்றோரின் வழிகாட்டலாலும் மருத்துவ மணிமகுடம் சூடி, இக்கிராமத்திற்கு பெருமை தேடித்தந்துள்ள மூன்று இளம் மருத்துவர்களுக்கும்  நெஞ்சார்ந்த உளப்பூர்வமான நல்வாழ்த்துகள்!

இவர்களின் இந்தச் சாதனை கிராமத்தின் அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாகவும் வழிகாட்டியாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

Popular

More like this
Related

மன்னிப்பு கேட்ட முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஷி

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஷி அரச பத்திரிகை ஊடாக பொதுமன்னிப்பு அறிவித்தலை...

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தம் – மழை நீடிக்கும் சாத்தியம்

வங்காள விரிகுடாவின் வட அந்தமான் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் குறைந்த...

அமெரிக்க செனட் வேட்பாளர் அப்துல் அல்-சயீத் தனக்கு வைக்கப்பட்ட ‘பொறியை’ சாதகமாக மாற்றிய தருணம்.

எதிர்பாராத ஒரு திருப்பமாக, மிச்சிகன் மாநிலத்தில் அமெரிக்க செனட் சபைக்கான(Senate) ஜனநாயகக்...

கொழும்பில் காசநோய் பரவ அதிக மக்கள் தொகையே முக்கிய காரணம்: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்!

கொழும்பு நகரில் பல வருடங்களாகக் காசநோய் பரவுவதற்கு அங்குள்ள அதிக மக்கள்...