கொவிட் தொற்றினால் 27 பேர் உயிரிழப்பு! By: Admin Date: December 2, 2021 Share FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் நேற்றைய தினம் (01) 27 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,399ஆக அதிகரித்துள்ளது. TagsLocal News Previous articleபிரதமர் தலைமையில் மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு விழாNext articleஊடகங்களுக்கு அரசை நிறுவும் சக்தி உண்டு மாறாக பாதுகாக்க முடியாது – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ! Popular கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம் நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை! நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம் சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்! காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம் More like thisRelated கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம் Admin - August 4, 2025 ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –... நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை! Admin - August 4, 2025 இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்... நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம் Admin - August 2, 2025 வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல... சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்! Admin - August 1, 2025 திருகோணமலையில் சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...