இலங்கையில் தயாரிக்கப்பட்ட வாகனம்!

Date:

முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மாற்றாக நான்கு சக்கர வாகனம் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் உள்ளூர் சந்தைக்கு வாகனம் வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  உற்பத்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனத்தின் விலை தோராயமாக ரூ. 1.2 மில்லியன் என்பதுடன் வாகனத்தில் ஐந்து பேர் பயணிக்க முடியும் என உற்பத்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதில் 200 சிசி எஞ்சின் உள்ளதாகவும், மொத்தம் 814 கிலோ எடையை கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...