நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (7) பிற்பகல் சமர்ப்பிக்கவுள்ள 2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பட்ஜெட் உரையை இன்று பிற்பகல் 01.30 மணிக்கு ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
