எரிபொருள்களின் விலைகள் அதிகரிப்பு.

Date:

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு சமாந்திரமாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது.

அதன்படி,
ஒட்டோ டீசல்: ரூ. 277 – ரூ. 2 ஆல் அதிகரிப்பு – ரூ. 279
சுப்பர் டீசல்: ரூ. 318 – ரூ. 5 ஆல் அதிகரிப்பு – ரூ. 323
பெற்றோல் 95: ரூ. 335 – ரூ. 5ஆல் அதிகரிப்பு – ரூ. 340
மண்ணெண்ணெய்: ரூ. 180 – ரூ. 2 ஆல் அதிகரிப்பு – ரூ. 182
பெற்றோல் 92: ரூ. 294 மாற்றமில்லை

புதிய விலைகள்:

ஒட்டோ டீசல்: ரூ. 279
சுப்பர் டீசல்: ரூ. 323
பெற்றோல் 92: ரூ. 294
பெற்றோல் 95: ரூ. 340
மண்ணெண்ணெய்: ரூ. 182.

Popular

More like this
Related

ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு: அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக...

இலங்கை தமிழ் இளைஞருக்கு சவூதியில் சிறைத்தண்டனை விவகாரம்: விரிசல்களை வளரவிடாது இன நல்லிணக்கத்தை பாதுகாப்பது முக்கியம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு,...

மெக்குவாரி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெமாரா விக்ரமநாயக்க ஓய்வு

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான 'மெக்குவாரி குரூப்' (Macquarie Group)...

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...