கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்...
ஹிஜ்ரி 1445 ஷஃபான் மாதத் தலைப்பிறை பற்றித் தீர்மானிப்பதற்கான மாநாடு இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1445 புனித ரஜப் 29ஆம் நாளாகிய இன்று சனிக்கிழமை மாலை மஃரிபின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலின்...
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையில் 663 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 547 சந்தேகநபர்களும் குற்றவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 116 சந்தேகநபர்களும் இதில்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ள நிலையில் இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது...
கொழும்பில் சில பகுதிகளில் இன்றைய தினம் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று(10) மாலை 05:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 மணி வரை...