பிலிப்பைன்ஸின் மிண்டானாவில் இன்று அதிகாலை 6.8 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கட்டிடங்கள் குலுங்கியதுடன், இதுவரையில் எந்தவித உயிர் சேதமும் மற்றும் பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கடந்த...
பொலிஸ் ஆணையாளர் நாயகம் பதவியொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த விடயம் இன்னும் கலந்துரையாடலில் உள்ளதாகவும், அமைச்சரவைக்கு அறிவித்த பின்னர் எதிர்காலத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் ஆணையாளர் நாயகம்...
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி, நேற்றைய தினம் வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 365 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு தொடர்ந்து வலுவடைந்து நாட்டை...
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை கண்டிக்கும் அமெரிக்கத் தூதுவர் , இஸ்ரேலில் நடக்கும் அநியாயத்தை கவனிக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் சற்றுமுன்பேசும்போது கூறினார்.
வரவு...
மேல் மாகாணத்திற்குட்பட்ட பல தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என பிரதி தபால் மா அதிபர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் ஏனைய தபால் நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணம்...