மலையகத்துக்கான ரயில் பாதையில் ஹாலிஎல - உடுவர பிரதேசத்திற்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று (22) நள்ளிரவு இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதேவேளை, மலையக ரயில் பாதையில் பதுளை...
நாட்டின் பல பகுதிகளில் இன்று (23) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென்...
ஓஹியா மற்றும் இடல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், மலையக பகுதிக்கான ரயில் சேவைகள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில்சில இடங்களில் 75...