நாட்டில் மேலும் 23 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,057 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனைத்துலக மாணவர் நாள் ( International students day) என்பது பன்னாட்டு ரீதியில் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
1939 ஆம் ஆண்டில்...
அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலையினை மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 60 அத்தியாவசிய மருந்துகளை சேர்ந்த 131 டோஸ்களின் விலைகள்...
நாட்டில் சில நாட்களாக பரவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு எனும் வதந்தி குறித்து நாட்டுக்கு தேவையான எரிபொருள் தட்டுப்பாடு இன்றி காணப்படுவதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் 40 ஆயிரம் மெட்ரிக் டொன்...
கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம். (17-11-2021) காலை வெட்டுக் காயங்களுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் தற்காலிக கொட்டகைக்குள் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்று17-11-2021)அயலவர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது...