வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு...
"2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து பல்வேறு வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. அந் நேரம் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை...
சீனா தயாரித்துள்ள கொவிட் தடுப்பூசிகள், பாதுகாப்பிலும் பயன் அளிப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக, மருத்துவ ஆய்வில் தெரியவந்திருப்பதாக, ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவிலும் ,ஏனைய நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில், இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறையின்...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அவர் இதனை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், தங்கள் நாட்டின் சொத்துக்களை வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய...