நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (04) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து அறிவுறுத்தினார்.
மேலும், அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான...
இன்று இரத்தினபுரி - தும்பர -இஹலபொல பகுதியில் ஏற்றப்பட்ட மண் சரிவில் காணாமல் போன மூவரில் 16 வயதான சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், அச்சிறுமியின் தாய்...
நாட்டில் தற்ற்போது மழையுடன் கூடிய காலநிலை காரணமாக களு கங்கை மற்றும் ஜின் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளன. களு கங்கையின் இறங்கு துறை மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் 175 மில்லி மீட்டர் மழை...
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற் கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள்
தொடர்பான பிரச்சிைனகைள சிபாரிசு செய்வதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட துறைசார்
புத்திஜீவிகள் குழு தனது அறிக்கையை பூர்த்தி செய்துள்ளது.
நீதியமைச்சர் அலிசப்ரி, வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி...
கொழும்பு துறைமுகப் பகுதியில் தீப்பற்றியெரிந்த கப்பல் நிறுவனத்தின் அதிகாரி இலங்கை அரசிடம் மன்னனிப்புக் கோரியுள்ளார்.
கொழும்பை அண்மித்த கடற்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையிலேயே சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மன்னிப்பு...