பாகிஸ்தானின் தேசிய தினம் எதிர்வரும் 23 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், குறித்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் Muhammad Saad...
புகையிரத சாரதிகளின் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து, பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன.
கணக்காய்வு சட்டத்திற்கு அமைய, புகையிரத சேவைகளின் போது, இடம்பெறுகின்ற நட்டத்தை, புகையிரத ஊழியர்களிடமிருந்து அறவிட்டுக் கொள்கின்றமைக்கு எதிராக இந்த...
இலங்கையில் கொவிட் தடுப்பூசியை இதுவரை 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவித்தன.
அத்துடன் 40 முன்னாள் எம்.பிக்களும் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.நாடாளுமன்ற பணியாளர்கள் 800 பேரும் தடுப்பூசியை...
வவுனியா ஓமந்தை மருதங்குளம் கிராமசேவகர் இடமாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (17) முன்னெடுக்கப்பட்டது.
மருதங்குளம் கிராமசேவகர் காரியாலயத்தின் முன்பாக காலை9 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்த...
உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என இதுவரை பெருமையாகக் கூறி வந்த இந்தியாவின் இன்றைய ஜனநாயகம் தரம் குறைந்து வரும் ஒரு ஜனநாயகம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜனநாயகம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியிடப்பட்ட...