முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கி முறிகள் விநியோக வழக்கு தொடர்பிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மத்திய வங்கி முறிகள்...
புகையிரத ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று(17) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பனர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த கரைத்துக்களின் ஒரு பகுதி.
இன்று நாட்டில் பலவேறு பிரச்சிணைகளை அரசாங்கமே உருவாக்கியுள்ளது.சௌபாக்கியத்தின்...
பாகிஸ்தானின் தேசிய தினம் எதிர்வரும் 23 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், குறித்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் Muhammad Saad...
புகையிரத சாரதிகளின் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து, பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன.
கணக்காய்வு சட்டத்திற்கு அமைய, புகையிரத சேவைகளின் போது, இடம்பெறுகின்ற நட்டத்தை, புகையிரத ஊழியர்களிடமிருந்து அறவிட்டுக் கொள்கின்றமைக்கு எதிராக இந்த...