கிழக்கிலிருந்தான ஒரு மாறுபடும் அலை காற்றின் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்றையதினம் நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா,...
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் தொகை கொண்ட ஒரு கொள்கலன் சிறப்புக் கப்பல் மூலம் இலங்கைத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர்...
அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓயா பகுதிகளில் துப்புரவு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு சமூக மற்றும் தொண்டு அமைப்புகள் இணைந்து மக்களுக்கு...
அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதுதொடர்பில் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
‘சிட்னியின் பொண்டி கடற்கரையில்...
காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயத்தை இஸ்ரேலிய படைகள் தெரிவித்துள்ளன.
காசா...