அரசியல்

கட்சிகள், சுயேச்சைக் குழுக்களிடமிருந்து அறவிடப்படும் கட்டுப் பணத்தை அதிகரிக்க தீர்மானம்!

தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிடமிருந்து அறவிடப்படும் கட்டுப்பணத்தை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் பிரேரணையொன்றை முன் வைத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ எல். ரத்நாயக்க தெரிவித்தார். தற்போதுள்ள கட்டுப்பணம் குறைவானதாக காணப்படுவதால் ...

சிறுவர்களின் ஆபாச படங்கள், காணொளிகளை உடனடியாக நீக்க புதிய வழி முறை: ஜனாதிபதி  தலைமையில் அறிமுகம்

இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாசமான காணொளிகளை உடனடியாக நீக்குவதற்கான இணைய வழி முறைமை  நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி  தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அல்லது சிறுவர்களை...

சிறுவர்களிடையை பரவும் புதிய வைரஸ்

கை, கால் மற்றும் வாய் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொரளை சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு வாயில் சிவப்பு புள்ளிகள் அல்லது மூட்டுகளில்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீடிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (வியாழக்கிழமை) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். அதன்படி சந்தேகநபர்கள் 9 பேரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தரமற்ற மருந்து...

நேரில் சென்று சவூதி ஈத்தம்பழங்களை விநியோகித்த தூதுவர்

இரண்டு புனிதஸ்தலங்களினதும் பாதுகாவலர், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல்-சௌத் அவர்களினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட பேரீச்சம்பழங்கள் சவூதி அரேபியாவின் தூதுவர் மேதகு காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி...

Popular