அரசியல்

தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படும் என்ற அங்கீகாரம் சமூகத்திற்கு இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தும்: வடிவேல் சுரேஷ்

தமிழில் தேசிய கீதம் தேசிய நிகழ்வுகளில் பாடலாம் என்ற அங்கீகாரத்தை வழங்கி சமூகத்திற்கு இடையிலான ஒற்றுமையை அரசாங்கம் வலுப்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல்...

நீர்கொழும்பு பாத்திமா ஷஹ்தா விண்வெளி உயர் பாடநெறிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்!!

நீர்கொழும்பைச் சேர்ந்த பாத்திமா ஷஹ்தா என்பவர் விண்வெளி உயர் பாடநெறிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நீர்கொழும்பு வீதி இஹல கொட்டராமுல்லை ஹாரூன் ஸஹீக்கா தம்பதிகளின் புதல்வியாவார். அதுமட்டுமில்லாமல் ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட...

6 தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியதற்காக தமிழ் கட்சிகள் ஜனாதிபதிக்கு பாராட்டு!

ஆறு வெளிநாட்டு தமிழ் அமைப்புக்கள் மற்றும் அறுநூறு தனிநபர்கள் மீதான தடையை நீக்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி. கட்சி உட்பட பெரும்பான்மையான தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதி...

500 மில்லியன் டொலர் மதிப்புள்ள இரண்டு காற்றாலை திட்டங்களுக்கு தற்காலிக அனுமதி

இந்தியாவின் அதானி 'கிரீன் எனர்ஜி' நிறுவனத்திற்கு இலங்கையில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார் அந்த...

கோதுமை மாவின் விலையேற்றத்தால் தின்பண்டங்களின் விலை அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை உயர்வினால் பிஸ்கட் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம், கோதுமை மாவின் விலை அதிகமாக உள்ளதால், அவர்களின் பொருட்கள் தயாரிக்க அதிக செலவாகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இனிப்புகள் தயாரிக்கப்...

Popular