அரசியல்

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட 400 பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில்  இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்ட போதே...

சிறைச்சாலையில் 23 சிசிரிவி கமராக்களை உடைத்த கைதி: விசாரணைகள் ஆரம்பம்!

பூஸ்ஸ சிறைச்சாலையில் பொருத்தப்பட்டிருந்த 23 சிசிரிவி கமராக்கள் கைதி ஒருவரால் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய  தெரிவித்துள்ளார். அண்மையில் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் இன்று (26) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

‘2023’ வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 86 வீதமானவை நிறைவேற்றப்பட்டுள்ளன!

2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 86 வீதமானவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அவற்றில் சில முன்மொழிவுகள் நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட...

‘வெட்டிக் கொல்வேன்’ என மஹிந்தவின் வீட்டுக்கு முன்னால் வந்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

 கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக கூச்சலிட்டு கலவரத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை குருந்துவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...

Popular