புத்தளத்தைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியரான டாக்டர் ஏ.எச்.குல்நார் பேகம் தனது கடமைகளில் ஓய்வுபெற்று செல்கின்றார்.
27 1ஃ2 வருட சேவைக் காலத்தில் 23 1ஃ2 வருடங்கள் புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலையில் அவர் சேவையாற்றினார்.
1998 ல்...
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் உண்மையில் என்ன நடந்தது என்பதை செனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் மூலம் நன்கு புரிந்துக்கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
செனல் 4...
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நடத்திய தனிப்பட்ட சந்திப்பு நிறைவடைந்தது.
ரஷ்யாவின்...
ஹொரப்பே புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த கம்பஹா மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் தினித் இந்துவர பெரேராவின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாவை வழங்க ரயில்வே திணைக்களம் ஏற்பாடு...
கிம்புலா பனீஸ் எனப்படும் பனிஸ் வகையொன்று 34 ஆயிரத்து 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்தையொன்றிலே குறித்த கிம்புலா பனிஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த...