அரசியல்

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு விண்ணப்பிக்க மீண்டும் சந்தர்ப்பம்!

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு, பரீட்சகர்களை இணைத்துக்கொள்ள பரீட்சை திணைக்களம் மீண்டும் விண்ணப்பம் கோரியுள்ளது. நேற்று(27) முதல் எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரையான 6...

வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்புவோருக்கான தீர்வை வரிச்சலுகை அதிகரிப்பு

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்கள், மீள நாட்டுக்கு திரும்பும்போது, விமான நிலையத்தில் வழங்கப்படுகின்ற தீர்வை வரிச் சலுகையை மேலும் அதிகரிப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சலுகை, எதிர்வரும் மே முதலாம் திகதி தொடக்கம் வழங்கப்பட...

விசேட மே தின கூட்டமொன்றை நடத்த தீர்மானம்!

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட மே தின கூட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தொழிற்சங்க பிரதிநிதிகள், வரி விதிப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இன்னும்...

பிரபல காரி அப்துல்லாஹ் காமில் காலமானார்!

நிறைவடைந்த ரமழானில் அமெரிக்காவின் பிரபல பள்ளிவாசல்கள் பலவற்றில் தனது வசீகரமான குரலில் இரவுத் தொழுகை நடாத்திய பிரபல காரி அப்துல்லாஹ் காமில் மரணமடைந்தார். அன்னாரை அல்லாஹ் சுவனபதியில் நுழைவிப்பானாக.

தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளின் சிகிச்சைகளுக்கு உதவி தேவை!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளான M.F Abdur Rahman (13) மற்றும் M.F Aaysha Sana (11 ) தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மருத்துவ தேவைகளுக்கும் சிகிச்சைகளுக்கும் தேவைப்படும் மொத்தத் தொகை...

Popular