அரசியல்

இன்றைய வானிலை அறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல்...

உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில்  மின்வெட்டு வேண்டாம்: மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை

உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதியில்  மின்வெட்டுகளை திட்டமிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள்...

எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு !

எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் மாதத்தில் எரிவாயு விலையில் திருத்தம்...

வாடிக்கையாளரே வன்முறையைத் தொடங்கியதாக House of Fashion அறிக்கை!

ஊழியர்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே சனிக்கிழமை நடந்த தாக்குதலை விளக்கி ஹவுஸ் ஆஃப் ஃபேஷன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர் வன்முறையைத் தொடங்கியதுடன் சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்கத் தவறியதாகவும்   குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஹவுஸ்...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இந்த வாரம்!

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சைக்கான விடைத்தாள்களை...

Popular