ஆசியா

IMF அனுசரணையுடன் இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா உறுதி!

அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெல்லனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் கூடிய வலுவான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை எடுத்துள்ள...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தாமதமாவதால் 3000க்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் வேலையிழப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 3000க்கும் மேற்பட்ட அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் நிவாரணம் வழங்க முடியவில்லை. தேர்தல் சட்டத்திற்கு அமைவாக, எதிர்வரும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக பணியாளர்கள் பணியிடங்களில் இருந்து சம்பளமில்லாத விடுப்பு...

வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டம்!

வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீட்டு வாய்ப்புகளை விஸ்தரிப்பதற்கு பிரதிநிதிகளை நியமிக்க முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தீர்மானித்துள்ளார். அதன்படி நேற்று (28) பிரித்தானியாவுக்கான பிரதிநிதியாக கன்னையா கஜன் நியமிக்கப்பட்டார். இதற்கான நியமனக்...

எல்லை நிர்ணய சபையின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

தேசிய எல்லை நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கை வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது. மாவட்ட ரீதியாக தங்களது குழுவினால் பெறப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை பரிசீலனை செய்ததன் பின்னர் இந்த பணி...

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் மருந்துகளை திருடி விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட புற்றுநோய்க்கான மருந்து விற்பனை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணையின் பின்னர், சம்பவம் தொடர்பாக கடுமையான சட்ட மற்றும்...

Popular