லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தளபதி ஃபுவாத் ஷோகோர் ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா ஆகியோரின் கொலைகளுக்குப் பிறகு இஸ்ரேலுடனான போர் "புதிய கட்டத்தில்" நுழைந்துள்ளதாக ஹிஸ்புல்லா...
நேற்றும் நேற்று முன்தினமும் ஈரானில் பலியான இஸ்மாயில் ஹனியே, மற்றும் ஹிஸ்புல்லா தளபதி படுகொலையைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியம் மிகவும் பதற்றமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரானிய பாதுகாப்பு கவுன்சில் அவசர அவசரமாகக்...
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் லெபனானில் உள்ள தமது பிரஜைகளை உடன் வெளியேறுமாறு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா நாடுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன.
லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் நடத்திய...
ஹமாஸின் உயர்மட்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டதையடுத்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
படுகொலைக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை, எனினும், இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இஸ்ரேல்...
ஹமாஸின் உயர்மட்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான்
தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஹமாஸ் தெரிவித்திருக்கிறது.
ஏற்கெனவே அவர் மீது பல முறை கொலை முயற்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதில் தப்பி பிழைத்த இஸ்மாயில், இன்று ஈரான்...