உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 500 குழந்தைகள் உட்பட 1,537பேர் கொல்லப்பட்டனர்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர்  ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் எதிர் தாக்குதல் நடத்தியது. இருவரும் நடத்திவரும் தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்....

துருக்கி தனது போர் கப்பலை காசாவுக்கு தயார் நிலையில் வைத்துள்ளது: பலஸ்தீனத்திற்கு முழு ஆதரவு?

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடுமையான இடைவிடாத தாக்குதலை தொடுத்துள்ள நிலையில், காசாவுக்கு தனது போர் கப்பலை அனுப்ப துருக்கி யோசித்து வருகிறது. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி, யூதர்களை தேடி தேடி வேட்டையாடியது. இதிலிருந்து தப்பியவர்கள்...

பாகிஸ்தானில் கோர விபத்து: 12 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் இடம்பெற்ற கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பாபர்லோய் என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலை அருகே வேன் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது...

பசி, பட்டினியில் துடிக்கும் காசா மக்கள்: உதவி பொருட்களோடு சென்ற எகிப்தின் 70 லொறிகள் நிறுத்தி வைக்கப்பட்டன!

காசா மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ள இஸ்ரேல், அப்பகுதிக்கு செல்லக்கூடிய மின்சாரம், குடிநீர் மற்றும் எரிபொருள் இணைப்பையும் துண்டித்துள்ளது. இந்நிலையில் காசாவுக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல மற்ற நாடுகள் உதவ வேண்டும் என...

“உங்களையும் ஒருநாள் சுட்டு வீழ்த்துவர்” : இஸ்ரேல் பிரதமருக்கு துருக்கி அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை

காசா மீது  இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதற்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "நீங்களும் ஒருநாள் கொல்லப்படுவீர்கள்" என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை துருக்கி கல்வித்துறை துணை அமைச்சர் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் ஹமாஸ்...

Popular