உலகம்

மாலைதீவு தனது இஸ்ரேலுடனான தொடர்புகளைத் துண்டித்தது

பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் செய்த அநீதிகளுக்கு எதிராக மாலைதீவு நிற்கிறது என்றும், பலஸ்தீனம் தங்கள் உரிமையைப் பெறுவதற்கான மக்களின் போராட்டத்திற்கு ஒற்றுமையுடன் இருப்பதாகவும் மாலத்தீவு அரசாங்கம் கூறியுள்ளது. பாலஸ்தீனிய மக்களுடன் 'free Palestine என்ற...

உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 16.58 கோடியை தாண்டியது

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16.58 கோடியை(165,857,655*) கடந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோன்று கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 34.44 இலட்சத்தை (3,444,901*) கடந்துள்ளது. சீனாவின்...

இந்த ஆண்டு ஹஜ் கடமைகளை செய்ய வெளிநாட்டு யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான கடுமையான உடல்நலம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் கீழ் வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்கள் இந்த ஆண்டு ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என பிரதான பத்திரிக்கை ஒன்று...

இஸ்ரேல்-காசா 11 நாள் மோதல் முடிவுக்கு வந்துள்ளது

பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவுக்கும் இடையிலான 11 நாள் மோதலை முடிவுக்குக் கொண்டுவருதற்கான யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் குறைந்தது 230 பாலஸ்தீனியர்களும் 12 இஸ்ரேலியர்களும்...

காசாவில் 25 நிமிடங்களில் 122 குண்டுவெடிப்பு

25 நிமிடங்களில், இஸ்ரேலிய படைகள் காசா பகுதியில் 122 வெடிகுண்டுகளை ஏவியுள்ளது. இத்தாக்குதல் ஹமாஸின் சுரங்கப்பாதைகளின் வலையமைப்பை குறிவைத்தே தாக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தாக்குதலில் இதுவரை 220 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கமைய, பாலஸ்தீனிய வெளியுறவு அமைச்சர் ரியாத் அல்...

Popular