உலகம்

காசா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்!(VIDEO)

13 மாடி கட்டிடத்தின் மேல் இஸ்ரேல் ரொக்கட் தாக்குதலை நேற்று (11) நடத்தியுள்ளது.முழு கட்டிடமும் வீழ்ந்ததில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் சிக்குண்டதோடு 28பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://youtu.be/MGVYQfnEufc    

ரஷ்யாவில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பல மாணவர்கள் உயிரிழப்பு!

டாடர்ஸ்தானின் தலைநகரான கசானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 மாணவர்களும் 1ஆசிரியரும் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கசான் தலைநகரின் குடியரசுத் ஆளுநர் ருஸ்தம் மின்னிகனோவ் இன்று (11) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்...

மலேசியா நாளை முதல் நாடளாவிய ரீதியில் முடக்கம்

மலேசியாவில் நாளை (12) முதல் நாடளாவிய ரீதியில் முடக்கநிலையை அமுல்படுத்த உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் முஹிதீன் யாசின் அறிவித்துள்ளார். மூன்றாம் முறையாகக் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம்...

மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் மீது இஸ்ரேல் படையினர் இன்று காலையும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உள்ள முஸ்லிம்களின் மூன்றாவது புனித ஸ்தலமான al-aqsa பள்ளிவாசலில் இன்று காலை வழிபாட்டுக்காக வந்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிபார்த்து சுடும்...

ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு 11 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் தென் பகுதி மாநிலமான ஸாபுள் மாநிலத்தில் நேற்று இரவு இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 க்கும் அதிகமானது என்றும் இதில் பெண்கள்...

Popular