உலகம்

செல்வாக்கு இழந்துள்ள நரேந்திர மோடி!

ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்து மிகவும் நுட்பமான, சாணக்கியமான செயற்பாடுகள் மூலமும் தந்திரம் மிக்க தனது திருகுதாளங்கள் மூலமும் தன்னை ஒரு பெரும் தலைவனாக தனது மக்கள் மத்தியிலும் உலக அரங்கிலும் நிலைநிறுத்திக் கொள்வதற்கு இந்தியப்...

மலேஷியா அறிமுகம் செய்துள்ள பிரயாண தடை

இலங்கை உட்பட சில நாடுகள் மீது மலேஷியா இன்று முதல் பிரயாண தடையை அறிமுகம் செய்துள்ளது. கொரோணா வைரஸ் கடந்த வாரங்களில் வேகமாக பரவத் தொடங்கி உள்ள நாடுகளுக்கே மலேசியா இந்த பிரயாண...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,187 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 401,078 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடள் ஒரே நாளில் 4,187 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: இந்தியாவில்...

மஸ்ஜிதுல் அக்சாவில் பதட்டநிலை!

மஸ்ஜிதுல் அக்ஸாவில் தராவீஹ் தொழுகை மேற்கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள்மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய துப்பிக்கீச்சூட்டில் இதுவரைக்கும் சுமர் 250க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் புதிய செய்திகள் வெளியாகியுள்ளது. ஜெருசலத்தில் அப்பாவி பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டுவரும்...

ஐசிசி இன் சிறந்த வீரர் விருதுக்கு பாகிஸ்தான் வீரர்கள் பரிந்துரை!

ஏப்ரல் மாதத்துக்கான ஐசிசி இன் சிறந்த வீரர் விருதுக்காக பாகிஸ்தா னின் பாபர் அசாம், பகர் ஸமான் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டீ 20 தொடர்களில் சிறப் பாகச் செயல்பட்டதன் அடிப்படை யில் இந்த விருதுக்கு அவர்கள் பரிந் துரைக்கப்பட்டுள்ளது. சர்வதேச...

Popular