உள்ளூர்

குஜராத்தில் இலங்கையர்கள் என கருதப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். சந்தேகநபர்கள் கைது: இந்தியாவிடம் மேலதிக விபரங்களை கோரியது இலங்கை

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என கருதப்படும் இலங்கையர்கள் நால்வர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும்  இலங்கையை சேர்ந்த நால்வர்...

உலகளாவிய ரீதியில் உயர்ந்தோங்கி நின்றவர் ஈரான் ஜனாதிபதி: மு.கா தலைவர் ஹக்கீம் அனுதாபம்

ஈரானிய ஜனாதிபதி  இப்ராஹீம் ரைஸியின் சோகமயமான இழப்புக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். ஈரானிய ஜனாதிபதி மறைவு குறித்து வெளியிட்டுள்ள...

சிறைக் காவலர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

சுகயீன விடுமுறையில் பணிக்கு சமூகமளிக்காத சிறைக்காவலர்கள் குழு தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காணுமாறு கோரி...

ஈரான் ஜனாதிபதியின் இறுதி கிரியைகள் இன்று

ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி,இப்ராஹிம் ரைசியின் சடலம் அவரது சொந்த இடமான மஷாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. நேற்று முன்தினம் (19) இடம்பெற்ற விபத்தில் 63 வயதான ஈரான் ஜனாதிபதி,வௌிவிவகார...

காற்று, மழையுடனான வானிலை தொடரும்!

நாடு முழுவதிலும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது. நிலவுகின்ற காற்றும் மழையுடனான வானிலையையும் தொடரக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும். மத்திய,...

Popular