உள்ளூர்

இலங்கையில் சிகிபில்லா விலங்கு?: AFP வெளியிட்ட தகவல்

அழிந்துப் போனதாக கூறப்படும் “சிகிபில்லா” (Chikibilla) எனப்படும் விலங்கு இலங்கையில் மீளவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறி சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் முற்றிலும் போலியானவை என AFP செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் யால சரணாலயத்தில் 103...

மழை பெய்யக்கூடிய சாத்தியம்: வானிலை அறிவிப்பு

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் உருவாகியுள்ள தளம்பல் நிலைமை காரணமாக, நாடு முழுவதும் தொடர்ச்சியாக மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (14) நாட்டின் பல பகுதிகளில், பி.ப. 1.00...

ஜனாதிபதியின் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்த டொனால்ட் லு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக திங்கட்கிழமை (13) ஜனாதிபதி...

டயனாவை ஜனாதிபதிதான் பாதுகாத்து வந்தார்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்வரை சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை முஜிபுர் ரஹ்மான்

டயனா கமகே இந்த நாட்டு பிரஜை அல்ல என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் அறிந்திருந்தும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக செயற்படுத்த அவரை தவறாக பயன்படுத்தி வந்துள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். அதேநேரம்...

இந்திய அரசின் ஆயுஷ் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பம் கோரல்

ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 2024-25 கல்வியாண்டில்  பட்டப்படிப்பு/ பட்ட மேற்படிப்பு/ கலாநிதி கற்கைநெறி ஆகிய பிரிவுகளில் கற்க விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு கீழ்வரும் கற்கைநெறிகளுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது. ஆயுர்வேதம், யூனானி, சித்தமருத்துவம்  மற்றும் ஹோமியோபதி...

Popular