“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2022ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் ஆபத்து நிலவியதால் அவர் இலங்கையிலிருந்து வெளியேற நான் தான் உதவினேன்“ என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி...
ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை ஆதரிக்கும் சட்டமூலத்திற்கு வாக்களித்தால் தங்கள் ஊர்களுக்கு திரும்பும் போது கவனமாக இருக்குமாறு வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை...
ரஷ்ய – உக்ரைன் போர் நடவடிக்கைகளுக்கு ஓய்வு பெற்ற இலங்கை படையினர் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் ரஷ்ய – உக்ரேன்...
உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் பிரதேச ஊடகவியலாளர்களை அறிவூட்டுவதற்கான கலந்துரையாடல் இன்று (13) புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலக சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தலைமையில்...
கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து கீழே குதித்த வெளிநாட்டவர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாமரை கோபுரத்தில் இருந்து பராசூட் மூலம் கீழே குதித்த போது அவர் காயமடைந்துள்ளார்.
கோபுரத்தில் இருந்து கீழே குதித்த பின்னர்...