உள்ளூர்

சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்: சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

காத்தான்குடிப் பகுதியைச்  சேர்ந்த 13 வயதான மாணவனொருவன் மதரஸாவொன்றில்  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மௌலவிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று (20) கல்முனை நீதிமன்ற...

காசா குழந்தைகள் நிதியத்துக்கு கிழக்கு ஆளுநர் 5 இலட்சம் ரூபா நன்கொடை: இதுவரை 57 இலட்சத்து 73,512 ரூபா நிதி சேகரிப்பு

காஸாவில் இடம்பெற்றுவரும் மோதல்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இப்தார் மாதத்தில் நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஜனாதிபதி காஸா நிதியத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான...

ஜனாதிபதி ரணில் – பசில் இன்று அவசர சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிற்கும் இடையிலான முக்கியத்தும் வாய்ந்த சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்றிலிருந்து (21) மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ,...

அனுரகுமார கனடா பயணம்!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இன்று (20) மாலை கனடாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். கனடாவாழ் இலங்கையர்களுடன் சில சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அவர் செல்கிறார். தேசிய மக்கள் சக்தியின் கனேடிய குழுவினால் இந்த...

Popular