உள்ளூர்

மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்கும் சுற்றறிக்கை வெளியீடு!

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்கும் சுற்றறிக்கை இன்று (4) வெளியிடப்படவுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை மேல்மாகாண கல்விச் செயலாளர் சிறிசோம லொக்குவிதான வெளியிடவுள்ளதுடன், போட்டிக் கல்விக்கும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும்...

தரம் 8ஆம் ஆண்டு முதல்  AI பாடத்திட்டம் அறிமுகம்

தரம் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) கற்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதேநேரம், இந்த முன்னோடி...

இன்றைய வானிலை அறிவிப்பு

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. நாட்டின்...

எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் – 2024

கண்டி, தெல்தோட்டை எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 08ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 2 மணி...

புத்தளத்தில் ஈரான் கலாச்சார கண்காட்சியும் திரைப்பட விழாவும்

ஈரான் கலாச்சார நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாக்கிழமை (மார்ச் 05) காலை 10மணி முதல் புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. புத்தளம் கலாச்சார மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி நிகழ்வுக்கு ஈரான் கலாச்சார நிலையத்தின்...

Popular