களுத்துறை அட்டலுகம பிரதேசத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு 9 வயதான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தும் நோக்கில் கடத்திச் சென்று சேற்றில் அமிழ்த்தி கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட என்ற குற்றவாளிக்கு 27...
ஆசியாவின் நட்பு நாடுகளுள் இலங்கை 15வது இடத்தைப் பெற்றுள்ளதாக Yahoo Finance இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா நட்பு நாடு 196 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலத்திரனியல் பயண அங்கீகாரம் அல்லது விசாக்களை...
2024ஆம் ஆண்டுக்கான புதிய ஹஜ் குழுவின் தலைவராக இப்ராஹிம் சாஹிப் அன்சார் நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்த சாசன மற்றும் சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் அவரது அமைச்சில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய...
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் திருமதி காமென் மொரெனோ (Carmen Moreno) அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) நடைபெற்றது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி...
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பொன்றை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நேரத்தில் அது நடத்தப்படும் என்றும், பொதுத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள்...