உள்ளூர்

ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கும் அநுரவிற்கும் இடையில் சந்திப்பு: நடப்பு அரசியல் நிலைமை பற்றி கலந்துரையாடல்

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் திருமதி காமென் மொரெனோ (Carmen Moreno) அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) நடைபெற்றது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி...

தேர்தல்கள் குறித்த ஜனாதிபதி ஊடகப் பிரிவின் விசேட அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பொன்றை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நேரத்தில் அது நடத்தப்படும் என்றும், பொதுத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள்...

இஸ்லாமிய ஐக்கியப் பேரவைக்கென யாப்பு வரையும் பணிகள் ஆரம்பம்!

இலங்கையில் இயங்கும் இஸ்லாமிய நிறுவனங்களை ஒன்றிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் மூன்றாவது கூட்டம் ஜனவரி 31 இல் மாளிகாவத்தை ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தில் நடைபெற்றது. தஃவதே இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த அல்-ஹாஜ்...

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைவராக பரீனா ருஸைக் நியமனம்!

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் புதிய தலைவராக கலாநிதி ஃபரீனா ருஷைக் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கலாநிதி பரீனா ருஸைக் அவர்கள் புவியியல் துறையிsல் சிரேஷ்ட பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றார். கலாநிதி ஃபரீனா ருஸைக் பேராதனைப் பல்கலைக்கழகத்தில்...

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் இராஜினாமா

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சட்டத்தரணி மனோஜ் கமகே, சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இன்று (13) முதல் இந்தப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக...

Popular