உள்ளூர்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு மார்ச் மாதத்தில்..!

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன் பின்னரே நாட்டில் மூன்றாம் தவணையை வெளியிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் செஹான்...

கொழும்பில் இன்று முதல் CCTV நடைமுறை!

கொழும்பு பிரதேசத்தில் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் சாரதிகளை சிசிடிவி கெமராக்கள் மூலம் அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் இன்று (22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதன்படி இன்று முதல் வரும் 31 ஆம்...

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்- குவிந்த தலைவர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் திருவிழா கோலம் பூண்டுள்ளது. அயோத்தி நகரில் சாரை சாரையாக பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்த விழாவில் பிரதமர்...

பெலியத்த பகுதியில் துப்பாக்கிச்சூடு: அபே ஜன பல சக்திய கட்சி தலைவர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். மாத்தறை - பெலியத்த பகுதியிலேயே...

கொழும்பில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய சிசிடிவி கண்காணிப்பு செயற்பாடு!

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்டறிவதற்காக பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு இன்று முதல் கொழும்பில் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி கொழும்பு நகருக்குள் நுழையும் வாகனங்கள் 108 சிசிடிவி கெமராக்கள் மூலம்...

Popular