உள்ளூர்

இலங்கைக்கு வடக்கே குறைந்த அழுத்தம்: நாட்டின் பல பகுதிகளில் மழை

இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்த பிரதேசம் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அது இன்று...

ஹரின் பெர்னாண்டோவுக்கு முக்கிய பதவி!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய பிரதான பதவியொன்றை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ, அரசியல் அணிதிரட்டல் பிரதிச் செயலாளர் நாயகமாக (Deputy Secretary...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு இந்த சிவப்பு...

எமது அரசு எந்தவொரு நாட்டுக்கும் எதிராக எவ்வித ஆயுதக்குழுக்களையும் உருவாக்கவில்லை: ஆப்கான் பாதுகாப்பு அமைச்சர்

பாகிஸ்தான் தனது அரசியல் எதிராளிகளை பயங்கரவாதிகள் என வர்ணிக்கிறது. அதேவேளை சர்வதேச மட்டத்தில் பயங்கரவாதம் என்பதற்கான மிகச்சரியான வரையறை இதுவரை ஏகோபித்த கருத்தாக இல்லாமலேயே இருக்கிறது. எமது அரசானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நாட்டுக்கும் எதிராகவும்...

முடங்கியிருந்த அரச இணைய சேவைகள் இன்று முதல் வழமைக்கு!

‘லங்கா கவர்மன்ட் கிளவுட்’ (Lanka Government Cloud) சேவையில் காணப்பட்ட சிக்கல்கள் தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் (ICTA) அறிவித்துள்ளது. குறித்த தொழிநுட்ப கோளாறு காரணமாக, 34 அரச...

Popular