முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பதற்காக நேற்று (11) பேங்கொக் வந்தடைந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மாலை...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ...
மேல் மாகாணத்தில் வாகனங்களுக்கு வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் வருமான அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தற்போது விடுபட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பிரதம செயலாளர்...
எதிர்வரும் காலங்களில் மக்காச் சோள விவசாயிகளை இணையத்தில் பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
வேளாண் வளர்ச்சித் துறை இத்திட்டத்தை செயல்படுத்தி, அனைத்து விவசாயிகளின் தகவல்களையும் உள்ளடக்கிய தகவல் அமைப்புடன்...