கொவிட்- 19 தடுப்பூசியின் நான்காவது டோஸை வழங்குவதற்கு 'மொபைல் தடுப்பூசி' தளங்கள் அல்லது வாகனங்களைப் பயன்படுத்த சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, தேவைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட இடங்களுக்கு வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும் என...
உலகப் பல்கலைக்கழகங்களின் 'வெபோமெட்ரிக்ஸ்' தரவரிசையின்படி, இலங்கையின் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தையும், பேராதனை பல்கலைக்கழகம் மூன்றாமிடத்தையும், மொரட்டுவ பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன.
பின்னர் ருஹுணு, களனி, ரஜரட்ட,...
திரவமாக்கப்பட்ட பெற்றோலிய வாயுவின் விலை 8 ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் அறிவித்துள்ளார்.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி, 12.5 கிலோ கிராம்...
முஸ்லிம்கள் கலண்டரின் படி பிறந்திருக்கின்ற 1444 வது வருடத்தின் முதல் மாதமாகியா முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்கள் மிக முக்கியமாக கருதப்படுகின்ற ஆஷூரா தினம் நாளை திங்கள் கிழமையும் அதனை அடுத்து வருகின்ற தினமும்...
எரிபொருள் பிரச்சினை காரணமாக நாளை தனியார் பஸ்கள் 50 வீதத்தால் குறைவடையும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
உரிய முறையில் எரிபொருள் கிடைத்தால் அடுத்த வாரம் முதல் பஸ்களை வழமையாக இயக்க...