உள்ளூர்

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 27 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு: விஜயதாச

20ஆவது, அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கி,  19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் சாதகமான சரத்துக்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் (27) புதன்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச...

போர்க் குற்றங்களுக்காக கோட்டாபயவை கைது செய்யுமாறு சர்வதேச சட்டத்தரணிகள் அமைப்பு வேண்டுகோள்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை போர்க் குற்றங்களுக்காக உடனடியாகக் கைது செய்யுமாறு சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் சட்டத்தரணிகள் அமைப்பு கோரியுள்ளது. இது தொடர்பான குற்ற அறிக்கை சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம்...

‘கோட்டா கோ கம’ மீதான தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றில் விவாதம்!

கொழும்பு காலி முகத்திடல் 'கோட்டா கோ கிராமம்' போராட்டக் களத்தில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்றிமை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது. இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை (25) பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சியின்...

ரயில் நிலைய அதிபர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!

நேற்று (ஜூலை 23) மாலை 6:00 மணிக்கு ரயில் நிலையங்களில்  டிக்கெட் வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகியதன் மூலம் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நிலைய அதிபர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இன்று (ஜூலை...

காலி முகத்திடலில் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி, இராஜதந்திரிகளுக்கு விளக்கம்!

  அமைதியான, வன்முறையற்ற கூட்டத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற கொழும்பில் அமைந்துள்ள இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இந்த சந்திப்பு சட்டவிரோதமான...

Popular