உள்ளூர்

முகக் கவசம் அணிவது குறித்து சுகாதாரத் துறையின் அறிவிப்பு!

முகக் கவசம் அணிவது கட்டாயமில்லையென்றாலும், அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் இந்த விடயம் தொடர்பில்...

இன்று நாட்டுக்கு வரவுள்ள மற்றொரு எரிவாயு கப்பல்!

எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கையை வந்தடையவுள்ளது. லிட்ரோ நிறுவனம் அதன் எரிவாயு உள்ளடக்கம் சுமார் 3,700 மெட்ரிக் தொன்கள் என்று கூறியது. கப்பல் இலங்கைக் கடற்கரையை வந்தடைந்ததன் பின்னர் தரச் சோதனைகள் மேற்கொள்ளப்படும்...

முச்சக்கரவண்டிகள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான புதிய வழி அறிமுகம்!

முன்னோடித் திட்டமாக முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர்களின் தேவைக்காக நடமாடும் எரிபொருள் விநியோகஸ்தர்களால் எரிபொருள் விநியோகம் செய்யும் வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அமைச்சர்...

எரிபொருளை வழங்கினால் நாளை பஸ் சேவையை அதிகரிக்கலாம்: கெமுனு விஜேரத்ன

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஊடாக தனியார் பஸ்களுக்கு எரிபொருளை முன்னுரிமை வழங்கினால் நாளை மறுதினம் 50 வீதம் பஸ்களை இயக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தனியார் பஸ்களுக்கு...

சவூதி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: விஷேட விருந்தினராக ஹிஸ்புல்லாவுக்கு பங்கேற்பு!

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரத்தில்  கிங் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழத்தினுடைய (King Abdul Azeez University)  பட்டமளிப்பு விழா இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு இலங்கையின் விஷேட விருந்தினராக முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டார். குறித்த...

Popular