உள்ளூர்

நாளையும் நாளை மறுதினமும் 3 மணி நேரம் மின்வெட்டு!

நாளை மற்றும் நாளை மறுதினம் 03 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, பிற்பகல் 01 மணித்தியாலம் 40 நிமிடங்களும் இரவில் 01...

ஊழலை எவ்வாறு தடுப்பது குறித்து போராட்டக்காரர்களுக்கு தெரிவிப்போம்: பதில் ஜனாதிபதி

அமைதிப் போராட்டத் தலைவர்களால் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள 'மக்கள் பேரவை' மிகச் சிறந்த திட்டமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார். மோசடி மற்றும்...

டலஸ் அழகப்பெருமவுக்கு பொதுஜன பெரமுன இளைஞர் குழு ஆதரவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் குழுவின் பெரும்பான்மையானோர் ஜனாதிபதி வேட்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர். பொதுஜன இளைஞர் பெரமுனவின் செயற்குழு கூட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலில் கட்சி யாருக்கு ஆதரவளிக்க வேண்டும்...

தேசிய எரிபொருள் உரிமம்: வணிக நிறுவனங்கள் வாகனங்களை பதிவு செய்யலாம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் ஊடாக பல வாகனங்களைக் கொண்ட வர்த்தக நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிர்வரும் சில தினங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன...

மக்கள் போராட்டத்திற்கு 100 நாட்கள்: சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு

காலி முகத்திடலில் 'கோட்டா கோ கம' மக்கள் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 100 நாட்கள் பூர்த்தியாகின்றன. இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதியை நீக்க முடிந்தமை மக்கள் போராட்டத்தின் முதல் வெற்றி என போராட்டத்தின் செயற்பாட்டாளர் ஜிவந்த...

Popular