உள்ளூர்

எரிபொருள் விலை உயர்வு, உதிரி பாகங்கள் தட்டுப்பாடு: கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணம் அதிகரிப்பு!

எரிபொருள் விலை அதிகரிப்பை கருத்தில் கொண்டு இன்று (27) நள்ளிரவு முதல் கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக  அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் மற்றும்...

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை!

இன்று 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

கேன்களில் எரிபொருள் ஏற்றிவந்த வாகனம் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு: எரிபொருள் நிலையம் ஒன்றினூடாக இடம்பெறும் மோசடி அம்பலம்!

சம்மாந்துறையில் சந்தேகத்துக்கிடமான முறையில் வடி ரக வாகனமொன்றில் 18 கேன்களில் டீசலை கொண்டு செல்ல முற்பட்டபோது பொதுமக்களால் மடக்கிப் முற்றுகையிட்டுள்ளனர். குறித்த எரிபொருள் நிலையம் ஒன்றினூடாக பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான பல சம்பவங்கள் நடை...

பாதாள குழுவொன்றுடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

களனி பட்டிய சந்தியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். மினுவாங்கொடையைச் சேர்ந்த 32 வயதுடைய முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்...

அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டம்: பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் விடுக்கும் அறிவிப்பு!

பாகிஸ்தானிய அரசாங்கம் 'அல்லாமா இக்பால்' புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானின் முன்னோடியான பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி வருகின்றது. அதனடிப்படையில் இவ்வருடத்திற்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு அம் மாணவர்களிலிருந்து...

Popular