அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கி, அதிக பணவீக்கம் பதிவாகிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கேயின் மதிப்பீட்டின்படி, உலகில் வருடமொன்றுக்கு அதிக பணவீக்கம் விகிதம் பதிவாகிய நாடுகளில் இலங்கை...
பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறிய பிரதமரின் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடையும் என ஐக்கிய மக்கள சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சிங்கள...
போதைப்பொருள் பாவனை தற்போது நாட்டிலும் எமது சமூகத்திலும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் இவ்வேளை, போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை கட்டுப்படுத்துவதற்கான பாரிய வேலைத் திட்டமொன்று புத்தளத்தில் முக்கூட்டுத்தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வீடுகள் தோறும் குடும்பங்களைச் சீரழித்து,...
எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் நிரப்பும் முறையான அமைப்பு இந்த வாரத்தில் கூட...
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அமைச்சர்களின் பல உத்தியோகபூர்வ பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கடந்த 25ஆம் திகதி காலி துறைமுகத்திற்கு...