உள்ளூர்

மக்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியவில்லை: மன்னிப்பு கோரிய எரிசக்தி அமைச்சர்!

எரிபொருள் தாங்கிகள் கிடைக்கப்பெறும் திகதி உறுதியாகத் தெரியவில்லை எனவும் எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி உக்கிர நிலைமையாக மாறக்கூடுமெனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் மக்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க...

இந்த வாரம் பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

நகர்ப்புற பாடசாலைகளை இந்த வாரமும் இடம்பெறாது என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, ஜூன் 27 முதல் ஜூலை 01 வரையிலான வாரத்தில் மேல் மாகாணத்தில் கொழும்பு பகுதி மற்றும் அருகிலுள்ள நகரங்களிலும் மற்றும்...

ஜம் இய்யத்துல் உலமா சபை தலைமை பொறுப்பை தொடர்வதாக றிஸ்வி முப்தி தீர்மானம்!

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் பதவியினை தொடர அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி தீர்மானித்துள்ளார். புதிய நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை (25) கொழும்பில் கூடியது. இதன்போது இடம்பெற்ற பல்வேறு...

அனைவரும் ஆதரவளித்தால் நாட்டை சாதகமான பாதையில் கொண்டு செல்லலாம்: வஜிர

நாட்டின் அபிவிருத்திக்கு அனைவரும் ஆதரவளித்தால் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் நாட்டை சாதகமான பாதையில் கொண்டு செல்ல முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் மேலும்...

குறைந்தபட்ச அரச ஊழியர்களை மாத்திரம் அழைக்குமாறு நிறுவனங்களுக்கு அறிவிப்பு!

அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்களை அழைப்பதை கட்டுப்படுத்தி புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகத்தின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னேவினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது இதன்படி, எவ்வித இடையூறும் இன்றி தமது கடமைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான குறைந்தபட்ச...

Popular