உள்ளூர்

எரிபொருள் வரிசைகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்கணக்கில் வரிசைகளில் காத்திருந்து இதுவரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 15 ஆக உயர்வடைந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் எட்டு பேர் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருந்ததால் உடல்நிலை...

புதிதாக தேர்தலை நடத்த தற்போது வாய்ப்பு இல்லை: பிரதமர்!

உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும்...

இரண்டு நாட்கள் எரிபொருளுக்காக காத்திருப்பு: திருகோணமலை எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மை!

திருகோணமலை கண்டி வீதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக காத்திருந்தவர்களுக்கு எரிபொருள் கிடைக்காமையினால் அவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது (24)அதிகாலை 3.30மணி அளவில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு!

கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களுக்கு மீண்டும் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த நாட்களில் காலை 7:30 மணி முதல் மதியம்...

யாழ்ப்பாணத்தில் 630 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதிவேம்படி வீதியிலுள்ள வீடொன்றில் அனுமதியின்றி சேமித்து வைக்கப்படிருந்த 630 லீற்றர் டீசல் விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. 3 கொள்கலன்களில் இவை வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசேட...

Popular