உள்ளூர்

விறகு அடுப்புகளால் தீக்காயம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு! தேசிய வைத்தியசாலை தகவல்

நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீட்டு சமையல் எரிவாயுவிற்கு மாற்றாக விறகுக்கு மாறியுள்ளனர். அதற்கமைய இந்த இடைக்கால முறைமையை கையாள்வதில் போதிய அறிவு இல்லாததால் மக்களிடையே தீக்காயங்கள் அதிகரித்துள்ளன. இந்த விடயம் தொடர்பில்...

அனுராதபுரத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவர் விபத்தில் உயிரிழப்பு!

இன்று காலை எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளது. அநுராதபுரம், பண்டுலகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில்...

ஜூன் 24 முதல் 26 வரை மின்வெட்டு நேர அட்டவணை!

ஜூன் 24 முதல் ஜூன் 26 வரை தினசரி மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 24 ஜூன் - 2 மணி 30 நிமிடங்கள் மதியம் 12.00 மணி...

‘ஜனநாயகத்தில் தலையிடக் கூடாது’: ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக மௌனப் போராட்டம்!

'ஜனநாயகத்தில் தலையிடக் கூடாது' என வலியுறுத்தி கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக மௌனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத கைதுகள், கடத்தல்கள் மற்றும் மிரட்டல்களை உடனடியாக நிறுத்துங்கள், பேச்சு மற்றும் கருத்து உரிமைகளைப் பாதுகாக்கவும்...

21ஆவது திருத்தச் சட்டம் தாமதம்:ரணிலின் குற்றச்சாட்டுக்கு சஜித் பதில்

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார். 21வது திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், இறுதி வரைவு...

Popular