உள்ளூர்

பாடசாலை மாணவர்களுக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக புதிய பாடசாலை பஸ் சேவையை நாளை (15) முதல் ஆரம்பிக்க மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் கீழ் கொழும்பு, கம்பஹா,...

கொலன்னாவ ரஜமஹா விஹாரையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

டாக்கா சமூக மருத்துவமனை அறக்கட்டளையின் துணை நிறுவனமான அனர்த்த சுகாதாரம் மற்றும் சூழல் முகாமைத்துவ நிறுவனம், கொழும்பு கலாசாரத்துக்கும் அபிவிருத்திக்குமான (MFCD) அமைப்பின் வேண்டுகோளின் பேரில், கொலன்னாவ ரஜமஹா விஹாரையில் உள்ள மாற்றுத்...

2022 இல் சுற்றுலாத் துறையின் வருமானம் எவ்வளவு எதிர்பார்க்கப்படுகிறது?

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை ஆண்டு முழுவதும் சுமார் 800,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாகவும், இதன் மூலம் 800 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து...

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் தனியார் பேருந்துகள் நிறுத்தப்படலாம்: கெமுனு

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடருமானால் வெள்ளிக்கிழமை (17) வரை தனியார் பஸ் சேவைகள் நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின்...

‘பல நாடுகள் இலங்கைக்கு உதவ மறுத்துவிட்டதாகக் கூறும் செய்திகள் தவறானது’: ஹர்ஷவிற்கு மொஹமட் நஷீட் பதில்

இலங்கைக்கு உதவுமாறு தாம் விடுத்த கோரிக்கைகளை வெளிநாட்டு நாடுகள் நிராகரித்ததாக வெளியான செய்திகளை மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் மறுத்துள்ளார். அதன் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு மற்ற வெளிநாட்டு நாடுகளுடன்...

Popular