உள்ளூர்

இலங்கையில் டெங்கு மரணங்கள் 71 ஆக உயர்வு!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,000 ஐக் கடந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்குட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்...

‘கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா ‘வனாதே சத்து’ டுபாயில் கைது!

குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கஞ்சிபானி இம்ரான்’ என்பவரின் நெருங்கிய சகா என கருதப்படும் அவிஷ்க மதுஷான் அபேகுணவர்தன என்ற ‘வனாதே சத்து’  துபாயின் ரஃஸல் கைமாவில் கைது...

சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவர் முஹம்மத் இம்தாத் உலகளவில் 3-ஆம் இடம் பிடித்து சாதனை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள புனித ஹரம் ஷரீஃப் பள்ளிவாசலில் நடைபெற்ற 46-ஆவது மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர் முஹம்மத் இம்தாத் (Muhammad...

35 ஆண்டுகளுக்கு பிறகு பங்களாதேஷில் இன்று ஜனாதிபதித் தேர்தல்!

அண்டை நாடான பங்களாதேஷில் ஜனாதிபதி தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை (20) நடைபெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் திடீரென ராஜினாமா செய்ததையடுத்து, புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான...

யோஷித, கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டன. இதனையடுத்து,...

Popular