உள்ளூர்

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார் நசீர் அஹ்மட்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, 'கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்....

ரம்புக்கனையில் சுட்டுக்கொல்லப்பட்ட சமிந்த லக்ஷனின் இறுதிக் கிரியைகள் நாளை!

ரம்புக்கனையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சமிந்த லக்ஷானின் சடலம் இன்று ரம்புக்கனையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாரம்படா பகுதியில் உள்ள அவர்களது இல்லத்திற்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, குடும்பத்தின்...

சமையல் எரிவாயுவின் விலை 2500 ரூபாவால் அதிகரிப்பு!

இன்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5,175 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அதிகரிப்புக்கு...

காலி முகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

காலி முகத்திடலில் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்பை முன்னெடுத்திருந்த தெரிப்பேஹே சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்...

யாழில் ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ் தேவி ரயிலில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பற்ற முறையில் பயணித்த...

Popular