உள்ளூர்

நாடு வீழ்ச்சியின் விளிம்பில்: இன்று ஜனாதிபதி புதிதாக என்ன சொல்லப் போகின்றார்?

ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். தற்போதைய ஜனாதிபதி ஏற்கனவே தனது பதவிப் பிரமாண உரை உட்பட ஓரிரு தடவைகள் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார். தற்போது மிகவும் நெருக்கடியான ஒரு நிலையில்...

இலங்கையில் ட்ரான் பறக்க விடுவது தொடர்பில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய அறிவிப்பு

இலங்கை நாட்டின் அழகை ரசிப்பதற்காக சுற்றுலாப் பயணிகளால் கொண்டு வரப்படும் ஆளில்லா விமானங்களுக்கு (ட்ரான் கேமராக்களுக்கு) தற்போழுது ஆன்லைன் மூலம் அனுமதி வழங்குவதற்கான அமைப்புள்ளது. அமைப்பிடம் இருந்து அனுமதியின்றி ஆளில்லா விமானத்தை பயன்படுத்துவது இலங்கையில்...

‘காணாமலாக்கப்பட்ட உறவினர்கள், மரணச் சான்றிதழை கேட்கவில்லை அரசியல் நீதியே கேட்கின்றனர்’: அருட்தந்தை சக்திவேல்

காணாமலாக்கப்பட்ட உறவினர்கள், மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை அவர்களுக்கான அரசியல் நீதியையே கேட்கின்றனர் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல்  குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக 'நியூஸ்நவ்'...

செப்டெம்பர் மாதத்தில் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் தீர்மானம்!

சர்வதேச அரங்கில் இலங்கை எதிர்நோக்கக் கூடிய  பெரிய சவாலானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடராகும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். நேற்றையதினம், இடம்பெற்ற ஜனாதிபதி...

சமையல் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானம்!

லிட்ரோ மற்றும் லாஃப் போன்ற எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை இன்று முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளன. நாட்டில் நிலவும் போதுமான எரிவாயு இன்மைக் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், அத்தியாவசிய...

Popular