உள்ளூர்

உயர்தர பரீட்சையில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

தற்போது நடைபெறும் 2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இதுவரையிலும் குறைந்த எண்ணிக்கையிலான மோசடி சம்பவங்களே பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இதுவரை இரண்டு சம்பவங்கள் மாத்திரமே...

மேலும் 23 கொவிட் மரணங்கள் பதிவு!

நேற்றைய தினம் (17) 23 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய 15,949 பேர் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

News Just IN: இன்று மின் துண்டிப்பு அமுல்!

இலங்கை மின்சார சபைக்கு இன்று மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில்,மதியம் 2:30 மணி முதல் 6:30 மணி வரை ஒரு மணி நேரமும், மாலை 6:30 மணி...

வைத்தியர் ஷாபியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில்!

வைத்தியர் ஷாபி சஹாப்தீன் தாக்கல் செய்த ஆட்கொனர்வு மனு எதிர்வரும் 4 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாக போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியர் சாபியை...

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுதலை!

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபர், கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தினால்...

Popular